லோன் ஏஜெண்டு அல்லது கடன் முகவர் பதிவு
நீங்கள் பிறருக்கு கடன் வாங்கி தரும் முகவர் [ஏஜெண்டு] என்றால் அல்லது பைனான்சியர் ஏஜெண்டு என்றாலும் இங்கு பதிவு செய்து எங்கள் நிறுவன பணியில் பங்கு கொண்டு பயன்பெறலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டன் கிளிக் செய்து பதிவு செயலாம்.
கீழ்க்கண்ட தகுதிகள் முகவர் பதிவு செய்ய தேவை .
- நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
- பான் அட்டை வைத்து இருப்பவராக இருக்க வேண்டும்
- தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்து இருக்கவேண்டும்
- தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்
- அரசு அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்
- பயணம் செய்ய தகுதி வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்
- அரசு துறை சாராத நபராக இருத்தல் வேண்டும்
லோன் ஏஜெண்டு பதிவு செய்யும் முன்பு
- பான் அட்டை ஸ்கேன் காப்பி கையில் இருத்தல்
- அடையாள அட்டையின் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கேன் காப்பி கையில் இருத்தல் வேண்டும்
மேற்படி ஸ்கேன் காப்பி கையில் இருந்தால் மட்டுமே பதிவை தொடரலாம்
நீங்கள் பதிவு செய்த பின்பு உங்களுக்கு நிறுவனத்தில் இருந்து மற்ற தகவல்கள் மற்றும் நீங்கள் அனுப்பவேண்டிய கோரிக்கை மனு போன்ற விபரங்கள் அனுப்பப்படும்.